DESCRIPTION
A mixture of a variety of delicious and crunchy savouries, seasoned with groundnuts, spices and curry leaves, this is a signature snack of Hajimoosa, Pallapatti, and has been an eternal local favourite of people of Pallapatti. Enjoy this savoury goodness from the comfort of your home with a hot cup of tea.
கரூர் பள்ளப்பட்டியினை திரும்பி பார்க்க வைத்திருக்கின்றது புதிய மிக்சர் வகை. தங்கத்தை துருவி தூவி விட்டது போல் ஜொலிக்கும் மிக்சர் பல வகையான கூட்டுக்கலவையுடன் தயாரிக்கப்பட்ட மிக்சர் ஆரோக்கியம் மிகுந்த சிற்றுண்டியாக உலகெங்கும் வலம் வருகிறது. அரிசி மாவு, கடலை எண்ணெய், அவல், நிலக்கடலை, வாழைப்பழ சிப்ஸ, தட்டைப்பயிறு, கறிவேப்பிலை என ஒரு படையுடன் தயாரிக்கப்படுகிறது. நிச்சயம் புதுவித உணர்வை உணர்ந்திடுவீர்கள் இதனை ருசிக்கையில்.
INGREDIENTS
Gram Flour, Groundnut oil, Groundnut, Salt, Banana Chips, Chilli Powder, Asafeodia Powder, Sweet peda, Aval, Thatta Payaru, Roasted Gram, Green leaves.
SERVING GUIDE
Store in an airtight container
SHELF LIFE
30 days