DESCRIPTION
A definite insignia of south Indian Christmas celebrations, the Plum cakes have evolved into umpteen delicious versions everywhere in India. You don't have to wait until Christmas to enjoy these goodies. Go ahead and give these irresistible treats a try!
கிறிஸ்துமஸினை கொண்டாடுபவர்கள் பிளக் கேக்கின் சுவையையும் கொண்டாடுவர். இப்படியும் ஒரு சுவையா ? என்று நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிடுகிறது பிளம் கேக்கின் சுவை.எந்த ஒரு நிகழ்வையும் சுவையில் மட்டும் திருப்திபடுத்தாமல் மனதையும் திருப்தி படுத்தி விடுகிறது பெருஞ்சுவை பிளம் கேக்.
INGREDIENTS
Refined flour,egg,butter,dry fruits,sugar.
SHELF LIFE
12DAYS