A mixture of all delicious and crunchy savouries, seasoned with groundnuts, spices and curry leaves is a signature snack of the famous original Shanthi Sweets, Tirunelveli, which has been an eternal favourite of people for years. Enjoy this savoury with tea or as an accompaniment with meals, and it is sure to keep your taste buds addicted!
திருநெல்வேலியில் அல்வாதான் புகழ்பெற்றது என்று கூறினால் சற்றே கோபப்பட்டுவிடுவார்கள் திருநெல்வேலி நண்பர்கள். திருநெல்வியின் மிக்சர் அல்வாவிற்கு நேர் எதிர் காரசார சுவையில் புகழ்மிக்க ஒரு திண்பன்டம். திருநெல்வேலியிலேயே விளையும் நிலக்கடலை, கறிவேப்பிலை ஆகியவற்றை கொண்டு மண் மனம் மாறாமல் தயாரிக்கப்படுகிறது. நிச்சயம் நீங்கள் பழக்கப்பட்டிருந்த சுவையிலிருந்து, புதிதாய் ஒரு “சுதந்திர சுவையை” உங்கள் சுவை மொட்டுகள் உணர்ந்திடும்
SERVING GUIDE
Store in an airtight container
SHELF LIFE
30 Days Validity