"Sevu made with besan flour and minimal flavor is fried to crisp. Further, it is tossed with sugar syrup and sprayed with Cardamom powder. Being crunchy, you are sure to enjoy this with your hot cup of tea or coffee as a mid-day snack."
ஏலக்காயின் நறுமணத்தில் உலர் கடலை மாவில் செய்யப்பட்ட சீனி சேவினை மெல்ல சுவைக்கையில் இதன் சுவையில் நாம் மூழ்கிவிடுகின்றோம். உலர் கடலை மாவுடன் சேர்க்கப்பட்ட சர்க்கரையின் சேர்மானம் தனித்த ருசியை நம்மில் உணரவைக்கின்றது. நீங்களும் சீனி சேவின் சுவையை உணர்ந்திட இன்றே நம் பெட்டிக்கடையில் ஆர்டர் செய்யுங்கள்.
SERVING GUIDE
Store in an airtight container
SHELF LIFE
10 Days Validity