**This product contains Dairy items and cannot be shipped to EU and UK**
DESCRIPTION
A unique version of the universal favourite jamun, these are all the scrumptioustness minus the mess. Its so hard to resist the temptation and stop with one of these lovely melt-in-the moth deserts.
இனிப்பு வகைகளிலேயே மிகவும் தனித்தன்மை.வாய்ந்தது ஜாமூன். இனிப்பிலேயே உதடுகள் ஊறி இருந்தவர் ஆனாலும் ஒரு.ஜாமூனை சாப்பிட்டுவிட்டால் தங்களை கட்டுபடுத்திக்கொள்ளுதல் மிகவும் கடினம். ஜாமூன் நாவிற்குள் இனிப்பாறுகளை ஓட விடச்செய்கின்றது. இன்றே ஜாமூனை சுவைத்து மகிழ நம்ம பெட்டிக்கடையில் ஆர்டர் செய்திடுங்கள்.
INGREDIENTS
Milk Solids(khoya),Maidha flour,Ghee and Sugar.
SHELF LIFE
12 days