The traditional Indian sweet which is made out of Besan batter, cashew, raisins, cardamom.
“தங்க நிறத்தில் கிடைக்கும் இனிப்பு முத்துக்கள் பூந்தி”. கடலை மாவு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் கொண்டு தயாரிக்கப்படும் பூந்தி இந்தியாவின் தங்கப்புதையல். தங்கப்புதையலை நீங்களும் தட்டிச்செல்ல இன்றே ஆர்டர் செய்யுங்கள் நம்ம பெட்டிக்கடையில்.
SERVING GUIDE
Store in an airtight container
SHELF LIFE
12 Days Validity