Masala peanuts / masala kadala is a tasty snack which can be served during tea time. It is a tasty, crunchy, healthy snack which is rich in proteins.
மசால் கடலை மாலை நேர சிறப்பு சிற்றுண்டி. வறுத்த கடலையின் வாசனையே இதன் ருசியை சொல்லிவிடும். தேநீருடன் சேர்த்து சாப்பிடுவதற்கு நாவூற வைக்கும் மொறு மொறுப்பான மசாலை கடலை விட பிரமாதமான சிற்றுண்டி வேறொன்னு இல்லை. சுவையான உயர் சத்துக்கள் நிறைந்த மசாலா கடலை எடுத்துக்கொண்டு மாலை வேலை நேரங்களை இனிமையாக்கிடுங்கள்.
SERVING GUIDE
Store in an airtight container
INGREDIENTS
Peanut without skin, Besan, Rice Flour, Chilli Powder, Asafoetida, Curry Leaves, Groundnut oil, Salt.
SHELF LIFE
30 Days Validity