"A tea shop favorite through out south india, these delicate and crisp butter cookies are the real deal. To get a hint what the fuss is all about, take a bite of these flaky goodness with a sip of tea. You will hardly be able to stop yourself."
வெண்ணெய் என்றதும் கண்ணனே நம் நினைவில் நிற்பார். தயிர் கடைகையில் , திரண்டு வரும் வெண்ணெயின் வாசமும், சுவையும் நம்மை விட்டு எளிதில் நீங்காது. மருத்துவ குணம் நிறைந்த வெண்ணெயில் தயாரிக்கப்படும் வெண்ணெய் பிஸ்கட் நாவில் கரைந்து நம்மில் என்றும் நிறைந்திருக்கும்
SERVING GUIDE
Store in an airtight container
SHELF LIFE
15 days