This fried snack resembling thick serrated finger rings is an authentic chettinad savoury. Seepu seedai, prepared by Arvind Chettinad snacks is made from hand ground rice flour kneaded with butter, manually extruded and fried. These cute little circular pieces of snack are sure to entice the eater, to grab more!
மோதிரவிரல்களில் சீடையினை மாட்டிக்கொண்டு குழந்தை.பருவத்தில் விளையாடிக்கொண்டே சாப்பிட்டிருப்போம். சாப்பிட்ட சாப்பிட தீராத ஆசையுடன் செய்திருந்த அத்தனையும் ருசித்திருப்போம். கைக்குத்தல் அரிசி மாவு வெண்ணையுடன் பிசையப்பட்டு, பின் கைகளால் வறுத்தெடுக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு பிடித்த நொறுக்குதீனியாக சீப்பு சீடை எப்பொழுதும் இருக்கின்றது. நீங்களும் சுவைத்து மகிழ இன்றே பெட்டிக்கடையில் ஆர்டர் செய்யுங்கள்.
SERVING GUIDE
Store in an airtight container
SHELF LIFE
30 days