This product contains Dairy items and cannot be shipped to EU and UK
This product is not eligible for one-day delivery
A sweet that has withstood the ravages of time and has come to represent tradition - "Laddu". Enjoy delicious Sivakasi representation of this amazing dessert
இந்திய வீடுகளின் சமையலறையில் இன்ப நிகழ்வுகள் என்றாலே லட்டு செய்திடும் வழக்கம் இருந்தது. கோவில்களிலும் பிரசாதமாக இன்றும் வழங்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்திய இனிப்பு வகையில் லட்டுவிற்கே பிராதான இடம். முந்திரியும் நெய்யும் கலந்த கலவையில் சிவகாசியில் தயாரிக்கப்படும் லட்டுக்களை சுவைத்த பின்பும் நம் நாவில் அதன் சுவையின் அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன. நீங்களும் சுவைத்திட நம்ம பெட்டிக்கடையில் இன்றே ஆர்டர் செய்திடுங்கள்.
SERVING GUIDE
Store in an airtight container
SHELF LIFE
12 Days Validity