A healthier and unique variant of the divine Tirunelveli Halwa has Karupatti or Palm jaggery as a sweetener instead of sugar and needless to say, has a smoky, sweet and seductive taste. Made with wheat milk, palm sugar and oodles of ghee in the authentic kitchens of Sreeram Lala sweets in Tirunelveli, this halwa will be a different dessert on your plate and will have you coming back for more.
அல்வாவிற்கென்றே பெயர் பெற்ற ஊரான திருநெல்வேலி தரும் தித்திக்கும் செய்திதான் “கருப்பட்டி அல்வா”. இது கோதுமை பால், கருப்பட்டி மற்றும் நெய்யினை கொண்டு தயாரிக்கப்படுகிறது. திருநெல்வேலி என்றால் அல்வா என்ற சொல்லாடலை “கருப்பட்டி.அல்வா” தன் தனித்த சுவை மூலம் மீண்டும் நிருபீத்திருக்கிறது.
Refrigerate immediately after receiving product.
20 days