DESCRIPTION
A mixture of health and taste-Foxtail Millet Corn Mixture (Thinai). Foxtail Millet is rich in Vitamin B12 & Calcium. Packed with great crunch and lip-smacking flavour. It's time to binge on this healthier version.
சிற்றுண்டிகளின் புதிய பரிமாணம் ஆச்சரியமும், ஆரோக்கியமும் அளிக்கும் வண்ணம் இருக்கின்றன. தினை, சோள அவல், வறுத்த வேர்க்கடலை, கடலை எண்ணெய் ஆகியவற்றை கொண்டு.தயாரிக்கப்படுகிறது. இது வைட்டமின் B12 மற்றும் கால்சியம் ஆகிய சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே இதுபோன்ற சிற்றுண்டிகளை பழக்கப்படுத்துதல் மிகவும் நல்லது. நீங்களும் தினை மிக்சரினை சுவைத்து மகிழ பெட்டிக்கடையில் ஆர்டர் செய்யுங்கள்.
INGREDIENTS
Foxtail Millet, Corn Flakes, Roasted Groundnuts, Groundnut oil.
SERVING GUIDE
Store in an airtight container
SHELF LIFE
30 days