DESCRIPTION
Curvy, crunchy and with great flavours, the Thinai ribbon Pakoda from Hosur is loaded with the goodness of vitamin B12 and Calcium. Binge on with your coffee or tea right away.
பரபரப்பான வாழ்க்கையில் பாதுகாப்பான உணவுகள் கிடைப்பதறிது. அதிலும் சிறுவர்கள் சாப்பிடும் சிற்றுண்டியில் அதிக கவனம் தேவைப்படுகிறது. இதற்காகவே தமிழ் பாரம்பரிய தானியங்களுக்கு புத்துயிர்ப்பு அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது தினை ரிப்பன் பக்கோடா. B12 மற்றும் கால்சியம் சத்துக்களை கொண்டிருக்கிறது. தேநீர் நேரம் மட்டுமின்றி தேவைப்படும்.நேரமெல்லாம் சுவைத்து மகிழ சிறந்த வரப்பிரசாதம் தினை ரிப்பன் பக்கோடா.
INGREDIENTS
Foxtail Millet Flour, Gram Flour, Dry Chilli, Sesame seeds, Groundnut oil.
SERVING GUIDE
Store in an airtight container
SHELF LIFE
30 days